Worksheetsமுப்பரிமாண வடிவங்களின் கன அளவு
Total questions: 4
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
ரம்லா மேற்கண்ட பெட்டியை விற்பனைக்காகச் செய்தார். அந்த பெட்டியின் கன அளவு எத்தனை cm3 ஆகும்?
a)
168 cm3
b)
12 cm3
c)
180 cm3
2.
நகுலன் மேற்கண்ட பெட்டியைத் தனது வடிவமைப்பும் தொழில்நுட்பம் பாடத்திற்காக இடுபணி நோக்கத்திற்காக வடிவமைத்தார். அந்த பெட்டியின் கன அளவு எத்தனை cm3 ஆகும்?
a)
432 cm3
b)
656 cm3
c)
224 cm3
3.
படம், நூலகத்தின் புத்தக அறையிலிருந்து புத்தகம் எடுக்க உதவும் ஏணிப்படியாகும். அந்த ஏணிப்படியின் கன அளவைக் கணக்கிடுக.
a)
78 cm3
b)
24 cm3
c)
54 cm3
4.
படம், இணைக்கப்பட்ட ஒரு வடிவத்தைக் காட்டுகிறது. அந்த வடிவத்தின் கன அளவைக் கணக்கிடுக.
a)
128 cm3
b)
208 cm3
c)
80 cm3
100 %
