wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

mathematics

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திரு சங்கர் தீபாவளிக்கு வியாபாரம் செய்ய 10500 கிலோ கிராம் முருக்கு சுட்டார்.ஒரு கிலோ கிராம்  முறுக்கை RM 12.50க்கு விற்றால் அவருக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?

a)

RM131250

b)

RM141268

c)

RM131260

2.

ஒரு நிறுவனம் 12365 பெட்டி இந்தியா மாம்பழம் வாங்கியது.ஒரு பெட்டியின் பொருண்மை 25 kg எனின்,அந்த நிறுவனம் வாங்கிய பழங்களின் மொத்த

பொருண்மை எத்தனை kg?

a)

409125

b)

309125

c)

209125

3.

சுபா நெடுந்தூரம் ஓட்டம் ஓட முடிவெடுத்தாள்.ஒரு நாள் அவள் 15 km ஓடினாள்.வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஓடினால்,மொத்தம் எத்தனை km ஓடி இருப்பாள்?

a)

6485

b)

5475

c)

5485

4.

சோனி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1245 ஒலிபெருக்கிகளை தயாரிக்கிறது. ஆகவே ஒரு லீப் ஆண்டில் அத்தொழிற்சாலையில் எத்தனை ஒலிபெருக்கிகளை தயாரித்திருக்கும் என கணக்கிடுக.

a)

1245

b)

14490

c)

436105

d)

455670

5.

தாமான் ரெங்காஸ் இன்டாவில் 10 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான் பெர்மாயில் 12 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றனர். தாமான் ரெங்காஸ் இண்டாவில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கும் தாமான் பெர்மாயில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

a)

10:12

b)

10:10

c)

12:12

d)

12:10