wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6TH-T2-MATHS-TRY THIS

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மிகச் சிறிய ஒற்றைஇயல் எண்1 ஆகும்.

a)

சரி

b)

தவறு

2.

2 என்ற எண்ணானது மிகச் சிறிய இரட்டை முழு எண் ஆகும்.

a)

சரி

b)

தவறு

3.

12345 + 5063 என்பது ஓர் ஒற்றை எண் ஆகும்.

a)

சரி

b)

தவறு

4.

ஒவ்வோர் எண்ணிற்கும் அதே எண் ஒரு காரணியாக அமை யும்.

a)

சரி

b)

தவறு

5.

6 இன் மடங்கான ஓர் எண்ணானது, 2 மற்றும் 3 இன் மடங்காக வும் இருக்கும்.

a)

சரி

b)

தவறு

6.

7 என்பது 27 இன் ஒரு காரணியாகும்

a)

சரி

b)

தவறு

7.

12 என்ற எண், 12 என்ற எண்ணுக்குக் காரணியாகும்

a)

சரி

b)

தவறு

8.

பின்வரும் எண்களில் எது 3-ஐக் காரணியாகக் கொண்டுள்ள து?

a)

8

b)

10

c)

12

d)

14

9.

24 இன் காரணிகள் 1, 2, 3,-------, 6,------, 12 மற்றும் 24. இதில் விடுபட்ட காரணிகளைக்கண்டறிக

a)

4

b)

5

c)

8

d)

9

10.

30 என்ற எண், 10 இன் மடங்கா ? காரணியா?

a)

மடங்கு

b)

காரணி

c)

மடங்கு மற்றும் காரணி

d)

எதுவுமில்லை