Worksheetsபொருள் எண்ணிக்கை விழுக்காடு (ஆ4)
Total questions: 15
Worksheet time: 8mins
ஐந்தில் நான்கினை விழுக்காட்டில் குறிப்பிடுக.
50%
45%
80%
60%
20-இல் 6 தொகுதியின் விழுக்காடு எத்தனை?
30%
60%
40%
45%
25-இல் 16-ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக.
52%
77%
63%
64%
2 500 ml -நீரில் 975 ml -நீரின் கொள்ளளவை விழுக்காட்டில் குறிப்பிடுக.
5%
39%
45%
49%
200 m -இல் 82 m -இன் விழுக்காடு எத்தனை?
62 m
72 m
82 m
92 m
20 கனச்சதுரங்களில், 8 பச்சை நிறக் கனச்சதுரங்களாகும். பச்சை நிறக் கனச்சதுரங்களின் விழுக்காட்டினைக் குறிப்பிடுக.
20%
40%
60%
70%
25 ரொட்டிகளில், 17 ரொட்டிகள் இன்னட்டுச் சுவை கொண்டவை. அவற்றின் விழுக்காடு எத்தனை?
86%
84%
78%
68%
100 தாள்களில், 19 தாள்களின் விழுக்காட்டினைக் கணக்கிடுக.
(a)
50 மாம்பழங்களில், 38 மாம்பழங்கள் விற்கப்பட்டன. விற்கப்பட்ட மாம்பழங்களின் விழுக்காட்டினைக் கணக்கிடுக.
(a)
மொத்தப் படங்களில், மஞ்சள் நிறப் படங்களின் விழுக்காட்டினைக் கணக்கிடுக.
(a)
50 மீன்களில், 32 மீன்களின் எண்ணிக்கையை விழுக்காட்டில் குறிப்பிடுக.
(a)
ஒரு கூடையில் 50 ஆப்பிள் பழங்கள் இருந்தன. 18 ஆப்பிள் பழங்கள் பச்சை நிறம் கொண்டவை. மீதமுள்ளவை சிவப்பு நிறம் கொண்டவை. பச்சை நிற ஆப்பிள் பழங்களின் விழுக்காட்டினைக் கணக்கிடுக.
(a)
ஒரு கூடையில் 50 ஆப்பிள் பழங்கள் இருந்தன. 18 ஆப்பிள் பழங்கள் பச்சை நிறம் கொண்டவை. மீதமுள்ளவை சிவப்பு நிறம் கொண்டவை. சிவப்பு நிற ஆப்பிள் பழங்களின் விழுக்காட்டினைக் கணக்கிடுக.
(a)
திருமதி எழிலி 25 கரிக்கோல்களை வாங்கினார். 18 கரிக்கோல்களைத் தன் மகள் சோபனாவிடம் கொடுத்தார். சோபனாவிடம் கொடுத்த கரிக்கோல்களின் எண்ணிக்கையை விழுக்காட்டில் கணக்கிடுக.
(a)
10 பந்துகளில் 7 பந்து எத்தனை விழுக்காடு?
(a)
