NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாகையை அளத்தல்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இந்த வடிவத்தின் மொத்த பாகை எவ்வளவு?
a)
360°
b)
520°
c)
540°
d)
108°
2.
ஒரு சம பக்க முக்கோணத்தில் ஒரு மூலையின் பாகை எவ்வளவு
a)
108°
b)
180°
c)
50°
d)
60°
3.
இந்த வடிவத்தின் ஒரு மூலையின் பாகை எவ்வளவு?
a)
120°
b)
130°
c)
140°
d)
180°
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் எந்த வடிவத்தின் மொத்த பாகை 720° ஆகும்?
a)
b)
c)
d)
5.
செவ்வகத்தின் மொத்த பாகை எவ்வளவு?
a)
360°
b)
180°
c)
540°
d)
90°
6.
இந்த வடிவத்தின் ஒரு மூலையின் பாகை எவ்வளவு
a)
108°
b)
360°
c)
129°
d)
149°
7.
எந்த வடிவத்தின் மொத்த பாகை 1080° ஆகும்
a)
எண்கோணம்
b)
ஏழுகோணம்
c)
அறுங்கோணம்
d)
ஐங்கோணம்
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில், எந்த வடிவத்தின் ஒரு மூலையின் பாகை 90° ஆகும்
a)
b)
c)
d)
9.
பாகையை நாம் எந்த அளவுகோளைக் கொண்டு அளக்கலாம்?
a)
கோணமாணி
b)
அடிக்கோல்
c)
நூல்
10.
எண்கோணத்தின் ஒரு மூலையின் பாகை எவ்வளவு?
a)
105°
b)
115°
c)
125°
d)
135°
Reset
