NEW
Font size
Worksheetsவிகிதமும் வீதமும் (ஆண் டு 6)
Total questions: 10
Worksheet time: 5mins
சுருக்கி எழுதுக 5 : 30
1 : 6
1 : 5
1 : 3
10 பந்து 4 கூடை. கூடைக்கும் பந்துக்கும் உள்ள விகிதத்தை எழுதுக
10 : 4
3 : 10
14 : 10
2 : 5
60 மிட்டாய்கள் 40 மாணவர்கள். மிட்டாய்க்கும் மாணவர்களுக்கும் உள்ள விகிதத்தை எழுதுக
60 : 40
40 : 60
6 : 4
2 : 3
ஒரு பள்ளியில் 100 ஆண் மாணவர்களும் 200 பெண் மாணவர்களும் இருந்தனர்.மொத்த மாணவர்களில் ஆண் மாணவர்களின் விகிதத்தை எழுதுக
100 : 200
200 : 300
3 : 1
1 : 3
ஒரு பூச்சாடியில் 5 வெள்ளை ரோஜாவும் 4 சிவப்பு ரோஜாவும் இருந்தன. மொத்தத்தில் வெள்ளை ரோஜாவின் விகிதத்தை எழுதுக
5 : 9
9 : 5
4 : 9
9 : 4
எந்த எண்ணை சுருக்கி எழுதினால் பின்வரும் விடை கிடைக்கும்?
10 : 30
30 : 10
12 : 9
9 : 12
S : T = 1 : 8. Tஇன் மதிப்பு 40 எனின், Sஇன் மதிப்பு என்ன?
4
5
6
7
ஒரே வகையான 4 கனவுந்துகளுக்கு 32 வட்டகைகள் இருந்தால், 6 கனவுந்துகளுக்கு எத்தனை வட்டகைனை இருக்கும்?
8
48
46
43
P:Q = 1:5
Q வின் மதிப்பு 50 எனின், Pஇன் மதிப்பு என்ன?
9
10
11
12
அ , அ , அ, அ, அ, அ இ இ இ இ இ
அ எழுத்துக்கும் இ எழுத்துக்கும் உள்ள விகிதம் என்ன ?
6 : 5
5 : 6
5 : 30
