Worksheetsகணிதம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நான்கு சட்டையின் விலை RM 15 என்றால் ஒரு சட்டையின் விலை எவ்வளவு? கிடைத்த விடையை கிட்டிய ரிங்கிடிற்க்கு மாற்றுக.
a)
RM 3.75
b)
RM 4.00
c)
RM 4.50
d)
RM 3.50
2.
கருமையாக்கப்பட்ட கட்டங்களின் பின்னத்தை எண்மானத்தில் எழுதுக.
a)
ஆறில் ஒன்பது
b)
ஒன்பதில் ஆறு
c)
ஒன்பதில் எட்டு
d)
ஆறில் ஐந்து
3.
மோட்டார் வண்டியின் எண்ணிக்கைக்கும், மொத்த வாகனங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.
a)
6 : 3
b)
3 : 6
c)
5 : 3
d)
3 : 8
4.
முகடு எண்ணைக் குறிப்பிடுக
a)
5
b)
15
c)
55
d)
75
5.
திருமதி மல்லி 3/4 kg வெங்காயத்தையும், திருமதி வாணி 2/5 kg வெங்காயத்தயும் வாங்கினர். இருவரும் வாங்கிய வெங்காயத்தின் வேருபாடை கிராமில் குறிப்பிடுக.
a)
350g
b)
750g
c)
400g
d)
450g
100 %
