wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவொத்த முக்கோணம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் (a)   ஆகும்

2.

2 . ஒரு முக்கோணத்தில், ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட (a)   இருக்கும்

3.

3.வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் --------------இருக்கும்

(a)  

4.

4.ஒரு முக்கோணத்தில் --------------------------- பக்கங்கள் சம கோணங்களுக்கு எதிரே அமை யும்.

(a)  

5.

5. ≡ குறியானது----------------- முக்கோ ணங்களைக் குறிக்கப் பயன்ப டும்.

(a)  

6.

6. ~ குறியானது ------------------ முக்கோ ணங்களைக் குறிக்கப் பயன்ப டும்

(a)  

7.

7. ஒரு முக்கோ ணத்தில் சமபக்கங்களுக்கு எதிரே யுள்ள கோணங்கள் ------------------

(a)  

8.

8.ஒரு முக்கோ ணத்தின் வெளிப்புறக்கோணமானது (a)   கோணங்களின்கூடுதலுக்குச் சமம்.

9.

9 .ஒரு முக்கோ ணத்தில் சமகோணங்க்ளுக்கு எதிரே யுள்ள பக்கங்கள் (a)   .

10.

10. வடிவிலும் அளவிலும் மிகச் சரியாக அமை யும் உருவங்கள் ------------

(a)