wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவியல் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

 Δ\Delta  PQR இல்  PR2=PQ2+QR2PR^2=PQ^2+QR^2  எனில்  Δ\Delta  PQR இல் செங்கோணத்தை தாங்கும் உச்சி------- ஆகும்.

a)

P

b)

Q

c)

R

d)

PR

2.

l மற்றும் m ஆகியவை செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் மற்றும் n ஆனது செங்கோணத முக்கோணத்தின் கர்ணம் எனில்  l2l^2  =--------------


a)

 n2+m2n^2+m^2  

b)

 m2n2m^2-n^2  

c)

 n2m2n^2-m^2  

d)

 n2×m2n^2\times m^2  

3.

ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் இருந்தால் அது ஒரு --------முக்கோணம் ஆகும்.

a)

குறுங்கோண முக்கோணம்

b)

விரிகோண முக்கோணம்

c)

சமபக்க முகோணம்

d)

செங்கோண முக்கோணம்

4.

ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் மீது ஒரு செங்குத்து வரையப்படுகிறது எனில் கிடைக்கும் மூன்று முக்கோணங்களும் ஒன்றுக்கொன்று ------- ஆக இருக்கும்.

a)

சர்வ சமம்

b)

சமம்

c)

வடிவொத்தவை

d)

இணை

5.

படத்தில்     BE2BE^2  =TE ×\times  ----------


a)

EN

b)

TN

c)

BT

d)

BN

6.

 Δ\Delta  GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில்  \angle  TUG  என்பது ----- ஆக

a)

 30°30\degree  

b)

 40°40\degree  

c)

 45°45\degree  

d)

 55°55\degree  

7.

12 செ மீ மற்றும் 16 செ மீ பக்க அளவுகளைக் கொணட ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம்---- செ மீ

a)

28

b)

20

c)

24

d)

21

8.

நீளம் 21 செ மீ மற்றும் மூலைவிட்டம் 29 செ மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு------  2செ\ மீ^2  

a)

609


b)

580


c)

420


d)

210


9.

ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50   2செ\ மீ^2  எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் ------  செ .மீ 

ஆகும்.

a)

25


b)

5


c)

10


10.

ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5:12:13 மற்றும் அதன் சுற்றளவு120 அலகுகள் எனில் அதன் பக்கங்கள் ----- ஆகும்.

a)

25,36,59

b)

10,24,26

c)

36,39,45

d)

20,48,52