Worksheetsவடிவியல்2
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு பலகோணத்தின் ஏதேனும் ஒரு உட்கோணம் 180°இக்கு அதிகமாக இருந்தால், அது ____________________ ஆகும்
குழிவுப்பலகோணம்
குவிவுப்பலகோணம்
மிகைநிரப்புக்கோணம்
நிரப்புக்கோணம்
ஒரு பலகோணத்தின் ஏதேனும் ஒரு உட்கோணம் 80°ஐ விடக் குறைவாக இருந்தால், அது ____________________ ஆகும்
குழிவுப்பலகோணம்
குவிவுப்பலகோணம்
மிகைநிரப்புக்கோணம்
நிரப்புக்கோணம்
ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள், மற்றொரு முக்கோணத்தின் இரண்டு
கோணங்களுக்குச் சமம் எனில், அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்தவை ஆகும். இது,_________________வடிவொத்தப்பண்பாகும்
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்களுக்கு விகிதசமத்திலும் அவ்விரண்டு பக்கங்கள் உள்ளடக் கிய கோணங்கள் சமமாகவும் இருந்தால்,அவ்விரு முக்கோணங்கள் வடிவொத்தவை, _________________வடிவொத்தப்பண்பாகும்
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
இரண்டு முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் சமவிகிதத் தில் அமை யும் எனில், அவை
வடிவொத்தவை ஆகும், இது_________________வடிவொத்தப்பண்பாகும்
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணமும், ஒரு பக்கமும் மற்றொரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் மற்றும் ஒரு பக்கத்திற்கு சமவிகிதத்தில் அமையும் எனில், அவைவடிவொத்தவைஆகும். இது_________வடிவொத்தப்பண்பாகும்.
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்குச் சமம் எனில், அவ்விரு முக்கோணங்களும் சர்வசமம் ஆகும். இது______சர்வசமப் பண்பாகும்.
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும் அவை உள்ளடக்கிய கோணமும் மற்றொரு
முக்கோணத்தின் இரு பக்கங்களுக்கும் அவை உள்ளடக் கிய கோணத்திற்கும் சமமானா ல்
அவ்விரு முக்கோணங்களும் சர்வசமமாகும். இது____________ சர்வசமப் பண்பாகும்.
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களை உள்ளடக்கிய பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் இரு கோணங்களுக்கும் அவற்றைஉள்ளடக்கிய பக்கத்திற்குச் சமமானால், அந்த இரு முக்கோணங்களும் சர்வசம முக்கோணங்களாகும். இது _____________சர்வசமப்பண்பாகு
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-பக்கம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் மற்றும் செ ங்கோணத்தை அடக்கிய பக்கங்களில் ஒன்று ஆகியவை மற்றொரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் மற்றும் செ ங்கோணத்தை
அடக் கிய பக்கங்களில் ஒன்றுக்குச் சமமாக இருந்தால், அவ்விரு முக்கோணங்களும் சர்வசமம் ஆகும்.
இது _____________ சர்வசமப் பண்பா கும்.
பக்கம் -கோணம்-பக்கம்
கோணம்-பக்கம்-கோணம்
செங்கோணம் -கர்ணம்-பக்கம்
பக்கம்-பக்கம்-பக்கம்
