Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முக்கோணங்களின் பண்புகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் கூடுதல்

a)

90 டிகிரி

b)

180 டிகிரி

c)

360 டிகிரி

d)

300 டிகிரி

2.

பக்கங்களின் அடிப்படையில் முக்கோணங்களின் மூன்று வகைகள்

a)

சமபக்க முக்கோணம்

b)

அசமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

3.

சமபக்க முக்கோணத்தின் ஒரு கோணத்தின் அளவு

(a)  

4.

முக்கோணத்தின் எதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கதைவிட அதிகம்

a)

சரி

b)

தவறு

5.

பின்வரும் அளவுகளில் எது செங்கோண முகோணம் அமைக்கும்

a)

95,40,45

b)

80,80,20

c)

100,40,40

d)

90,45,45