Worksheetsஎண்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
45 மற்றும் 75 இன் மீ.பெ.கா (a) ஆகும்
2.
இரு அடுத்தடுத்த இரட்டை எண்களின் மீ.பெ.கா (a) ஆகும்.
3.
3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில் ,அவற்றின் மீ.பெ.கா (a) ஆகும்.
4.
26,39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம (a) ஆகும்.
5.
57 உடன் (a) என்ற சிறிய எண்ணைக் கூட்டினால் ,அது 2,3,4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்
6.
17 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ.பெ.கா 1 ஆகும்.
a)
சரி
b)
தவறு
7.
பின்வரும் இணைகளில் எவை சார்பகா எண்கள் ஆகும்?
a)
51,63
b)
52,91
c)
71,81
d)
81,99
8.
8,9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
a)
9999
b)
9996
c)
9696
d)
9936
9.
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154 .அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில்,அவற்றின் கூடுதல் _______
a)
26
b)
36
c)
46
d)
56
10.
120 ஐ மீ.சி.ம -ஆகக் கொண்ட எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா ஆக இருக்க இயலாது?
a)
60
b)
40
c)
80
d)
30
100 %
