NEW
Font size
Worksheetsஎண்குறிப்பு மற்றும் எண்மானம்: ஆசிரியர் தேன்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
எழுபத்து இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்து ஐந்து
70 245
72 445
70 444
70 245
19 684
பத்தொன்பதாயிரத்து அறுநூற்று எண்பத்து நான்கு
பத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று எண்பத்து நான்கு
பத்தொன்பதாயிரத்து அறுநூற்று எழுபத்து நான்கு
பத்தொன்பதாயிரத்து அறுபத்து நான்கு
ஐம்பதாயிரத்து ஐந்து
50 050
50 500
50 005
55 000
முப்பத்து நாற்பதாயிரத்து இருநூற்று அறுபத்து ஏழு
முப்பத்து நான்காயிரத்து இருநூற்று அறுபத்து ஏழு
முப்பத்து நான்காயிரத்து இருநூற்று அறுபத்து எழுபது
முப்பத்து நான்காயிரத்து இருபத்து அறுபத்து ஏழு
48 879
நாற்பத்து எண்பதாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது
நானூற்று எட்டாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது
நாற்பத்து எட்டாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது
நாற்பத்து எண்பதாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது
நான் ஐந்து இலக்கங்களைக் கொண்டவன். எனது முதல் இலக்கம் 8. என்னுடைய இறுதி இலக்கம் முதல் இலக்கத்தில் பாதி ஆகும். நடு இலக்கம் 5 ஆகும். என்னிடைய மற்ற இலக்கங்கள் 4 ஆகும்.
88 544
80 544
83 546
84 544
பதினைந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து நான்கு
15 674
15 604
15 647
15 670
67256
ஆறாயிரத்து எழுநூற்று ஐம்பத்து ஆறு
அறுபத்தேழாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஆறு
சரியான விடையைத் தேர்ந்தெடு
அருநூறு
அறுநூறு
அறநூறு
90000
தொள்ளாயிரம்
தொண்ணூறாயிரம்
தொண்ணூறு
