Font size
Worksheetsசமச்சீா்த் தன்மை
Total questions: 15
Worksheet time: 8mins
'q' இன் எதிரொளிப்புப் பிம்பம்
(a)
ஒருசாய்சதுரம் (a) சமச்சீா்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.
”z” என்ற எழுத்தின் சுழல் சமச்சீா் வாிசை
(a)
சுழல் சமச்சீா் வாிசை குறைந்த அளவு (a) ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீா்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.
ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயா்வு அடைவதால் (a) சமச்சீா் ஏற்படுகிறது.
ஒரு செவ்வகம் நான்கு சமச்சீா்க் கோடுகளைப் பெற்றுள்ளது
சமச்சீா்க் கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீா்த் தன்மையைப் பெற்றிருக்கும்
RANI என்ற பெயாின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.
ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீா் வாிசைகள் உள்ளன.
191 என்ற எண் சுழல் சமச்சீா் தன்மையினைப் பெற்றுள்ளது.
பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்கு சமச்சீா்க் கோடு கிடையாது?
பின்வருவனவற்றுள் சமச்சீா் தன்மை பெற்ற படம் எது?
நிலைக்குத்துக் கோட்டை சமச்சீா்க் கோடாகப் பெற்ற சொல் எது?
DAD
NUN
MAM
EVE
818ன் சுழல் சமச்சீா் வாிசை
1
2
3
4
இவ்வடிவத்தின் சுழல் சமச்சீா் வாிசை
5
6
7
8
