wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Maths puzzles

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு வட்டத்தில் எத்தனை விட்டங்கள் வரையலாம்?

a)

360

b)

180

c)

260

d)

48

2.

அடக்கவிலையும் தள்ளுபடியும் சேர்ந்தது

a)

விற்பனை விலை

b)

இலாபம்

c)

குறித்தவிலை

d)

வாங்கியவிலை

3.

இவற்றின் பெயர்

a)

சாய்சதுரங்கள்

b)

இணைகரங்கள்

c)

டைமண்ட்

d)

இரட்டைமுக்கோணங்கள்

4.

முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிட

a)

குறைவானது

b)

அதிகமானது

c)

சமமானது

d)

எதிரானது

5.

120 பாகையின் மிகை நிரப்புக்கோணம்

a)

60

b)

240

c)

90

d)

120

6.

1000 ல் 359 என்பது ........%

a)

35.9%

b)

3.59%

c)

0.359%

d)

359%

7.

QR Code என்பது

a)

Question Register code

b)

Ques Resume cose

c)

Quiz Record Code

d)

Quick Response Code

8.

எத்தனை சதுரங்கள்?

a)

26

b)

30

c)

48

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

இரண்டு சமபக்கமுக்கோணங்களின் அடிப்பக்கங்களை இணைத்தால் கிடைக்கும் வடிவம்

a)

செவ்வகம்

b)

சாய்சதுரம்

c)

இணைகரம்

d)

நாற்கரம்

10.
a)

34

b)

62

c)

124

d)

96