NEW
Font size
Worksheetsஅளவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே______________ஆகும்.
வட்டவில்
வட்டக் கோணப்ப குதி
வட்டத்துண்டு
வட்டமை யக்கோணம்
ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், அந்த ஆரங்களால் வட்டப்பரிதியில் வெட்டப்ப டும் வில்லாலும் அடைபடும் சமதளப்பகுதி ____________ஆகும்
வட்டக் கோணப்ப குதி
வட்டவில்
வட்டத்துண்டு
வட்டமையக்கோணம்
ஒரு நாண் வட்டத்தை இருபகுதிகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பகுதியும்
-------------------- என அழைக்கப்படுகிறது.
வட்டத்துண்டு
வட்டவில்
வட்டக் கோணப்ப குதி
வட்டமையக்கோணம்
ஒரு வட்டக்கோணப்பகுதியானது, அவ்வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம்__________ ஆகும்.
வட்டமையக் கோணம்
வட்டத்துண்டு
வட்டக் கோணப்பகுதி
வட்டவில்
ஒரு வட்டத்தின் மையக் கோணம்
360°
180°
90°
45°
அரை வட்டத்தின் மையக் கோணம்
360°
180°
90°
45°
கால்வட்டத்தின் மையக்கோணம்
360°
180°
90°
45°
வட்டக்கோணப் பகுதியின் மையக் கோணம்
q°=n360°
q°=n180°
q°=n90°
q°=n45°
வட்டத்தின் சுற்றளவு
2πr அலகுகள்
πr2 சதுர அலகுகள்
21πr அலகுகள்
21πr2 சதுர அலகுகள்
வட்டத்தின்பரப்பளவு =___________
2πr சதுர அலகுகள்
πr சதுர அலகுகள்
πr2 சதுர அலகுகள்
πd சதுர அலகுகள்
