Worksheetsவர்க்க எண்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஓர் எண்ணானது 1 அல்லது 9 இல் முடிந்தால் அதன் வர்க்கமானது ___________ இல் முடியும்.
a)
9
b)
5
c)
1
d)
7
2.
ஓர் ஒற்றை எண்ணின் வர்க்கத்தை அடுத்தடுத்த இரு __________________ எண்களின் கூடுதலாக எழுதலாம்.
a)
முழு
b)
இயல்
c)
முழுக்கள்
d)
இரட்டை
3.
ஓர் எண் 5 இல் முடிந்தால் , அதன் வர்க்கம் ______________ இல் முடியும் .
a)
0
b)
5
c)
2
d)
4
4.
ஒரு வர்க்க எண்ணாணது _______________ எண்களைக் கொண்டு முடியாது.
a)
2 , 4
b)
5 , 6
c)
1 , 3
d)
2, 3 ,7, 8
5.
20 இன் வர்க்கம் ______________ ஆகும்.
a)
100
b)
200
c)
300
d)
400
100 %
