Worksheetsவட்டத்தின் பாகங்கள்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
வட்டத்தின் மிகப் பெரிய நாண் ______
a)
ஆரம்
b)
விட்டம்
c)
மையம்
d)
தொடுகோடு
2.
வட்டத்தின் மீது ஏதேனும் ஒரு புள்ளியில் மட்டும் தொட்டு செல்லும் கோடு_____
a)
மையக்கோடு
b)
தொடுகோடு
c)
ஆரம்
d)
நாண்
3.
வட்டத்தின் மையம் வழியாக செல்லும் கோடு_____
a)
விட்டம்
b)
ஆரம்
c)
நாண்
d)
தொடுகோடு
4.
வட்டத்தின் நிலையான புள்ளி ______
a)
வட்ட மையம்
b)
தொடுப்புள்ளி
c)
வெட்டுப் புள்ளி
d)
குத்துப்புள்ளி
5.
__________ என்பது ஒரு தளத்தில் உள்ள ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தொலைவில் நகரும் புள்ளியின் நியமப் பாதை ஆகும்
a)
நாற்கரம்
b)
முக்கோணம்
c)
வட்டம்
d)
சதுரம்
100 %
