Worksheets4.3 எதிர் விகிதம்-7th
Total questions: 10
Worksheet time: 5mins
நோட்டுப் புத்தகங்களின் எண்ணிக்கையும்
அவற்றின் விலையும்
நேர்விகிதம்
எதிர்விகிதம்
இருப்பில் உள்ள உணவுப்பொருளும்
அதனை பங்கிட்டுக் கொள்ளும்
மாணவர்களின் எண்ணிக்கையும்
நேர்விகிதம்
எதிர்விகிதம்
சம அளவுள்ள பெட்டிகளின்
எண்ணிக்கையும், அவற்றின் எடையும்
நேர்விகிதம்
எதிர்விகிதம்
சீருடைகளின் எண்ணிக்கையும்
மாணவர்களின் எண்ணிக்கையும்
நேர்விகிதம்
எதிர்விகிதம்
ஒரு வாகனத் தின் வேகமும் அது ஒரு
குறிப்பிட்ட தூரத்தை அடைய எடுத்துக்கொண்ட
நேரமும்
நேர்விகிதம்
எதிர்விகிதம்
ஒரு பெட்ரோல் தொட்டி யை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன . 9 குழாய்கள் அதே தொட்டியை _______ நிமிடங்களில் நிரப்பும்.
32
16
18
9
40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _______.
80
40
16
32
12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய் கின்றன . 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன .
15
18
6
8
4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர் . மேலும் 2தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்துமுடிப்பர் .
7
8
9
10
7 கி.கி வெங்காயத்தின் விலை 84 எனில்ரூ180 இக்கு வாங்கிய வெங்காயத்தின் எடை
7
15
10
12
