Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

angles1-7th

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல்

a)

360˚

b)

180˚

c)

90˚

d)

0˚

2.

இருகோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் போது உருவாகும் இரு சோடி

அடுத்தமையாக் கோணங்கள் ,

a)

குத்தெதிர்க்கோணங்கள்

b)

அடுத்துள்ளகோணங்கள்

c)

செங்கோணம்

d)

மிகை நிரப்பு கோணங்கள்

3.

அடுத்தடுத்த கோணங்களுக்கு__________________

a)

பொதுவான உட்பகுதி இல்லை ; பொதுவான கதிர் இல்லை ; பொதுவான முனை இல்லை .

b)

ஒருபொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுவான உட்பகுதி உண்டு

c)

ஒரு பொதுவான கதிர், ஒருபொதுவான முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை .

d)

ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை

4.

கொடுக்கப்பட்டபடத்தில் கோணங்கள் ∠1 மற்றும் ∠2 ஆகியவை

a)

குத்தெதிர்க் கோணங்கள்

b)

அடுத்தடுத்த கோணங்கள்

c)

நேரிய கோண இணைகள்

d)

மிகை நிரப்பு கோணங்கள்

5.

குத்தெதிர்க் கோணங்கள் என்பவை

a)

அளவில் சமமற்றவை

b)

நிரப்பு கோணங்கள்

c)

மிகை நிரப்பு கோணங்கள்

d)

அளவில் சமமானவை

6.

ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக்கோணங்களின் கூடுதல்

a)

360˚

b)

180˚

c)

90˚

d)

0˚

7.

∠BOC-ன் மதிப்பு

a)

90˚

b)

180˚

c)

80˚

d)

100˚

8.

இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும்

ஒரு கோடு

a)

குறுக்குவெட்டி

b)

குத்தெதிர்க் கோணங்கள்

9.

இரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டி சந்திக்கும் போது வெட்டும் புள்ளிகளில் --------- கோணங்கள்

அமைகின்றன .

a)

8

b)

4

c)

6

d)

2

10.

கொ டுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை

a)

ஒன்றுவிட்டவெளிக்கோணங்கள்

b)

ஒத்தகோணங்கள்

c)

ஒன்றுவிட்ட உட்கோணங்கள்

d)

குத்தெதிர்க்கோணங்கள்