Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5.வடிவியல்-7th

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இருபுறமும் முடிவுறாமல் நீள்வது

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

கதிர்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

2.

இரு முடிவுப் புள்ளிகளைக் கொண்டது

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

கதிர்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

3.

ஒரு குறிப்பிட்டதிசையில் முடிவில்லாமல் நீள்வ து

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

கதிர்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

4.

இரு கோடுகளுக்குப் பொதுவாக ஒரு புள்ளி

இருப்பின் அவை________

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

கதிர்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

5.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள்

ஒரே நேர்கோட்டின் மீதமைந்தால் அவைகள்

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

கதிர்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

6.

ஒருபோதும் ஒன்றை யொன்று வெட்டிக் கொள்ளாக் கோடுகள்_______ என அழைக்கப்படும்.

a)

நேர்கோடு

b)

நேர்கோட்டுத்துண்டு

c)

இணை கோடுகள்

d)

வெட்டும் கோடுகள்

e)

ஒரு கோடமைப் புள்ளிகள்

7.

90˚ இக்குக் குறைவான அளவுள்ள கோணம்

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

d)

நேர்கோணம்

8.

சரியாக 90˚ அளவுள்ள கோணம்

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

d)

நேர்கோணம்

9.

90˚ இக்கு அதிகமான அளவுள்ள கோணம்

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

d)

நேர்கோணம்

10.

சரியாக 180˚ அளவுள்ள கோணம்

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

விரிகோணம்

d)

நேர்கோணம்