Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 7 MATHS TERM 1 இயற்கணிதம்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘ x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை

a)

3(x + y)

b)

3 + x + y

c)

3 + xy

2.

−7mn என்னும் உறுப்பின் எண்கெழு

a)

7

b)

-7

c)

p

d)

-p

3.

ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.

(i) 7p, 7x (ii) 7r, 7x (iii) −4x, 4 (iv) −4x, 7x

a)

7p, 7x

b)

7r, 7x

c)

−4x, 4

d)

−4x, 7x

4.

a = 3, b = 2 எனில், 7a − 4b இன் மதிப்பு

a)

21

b)

13

c)

8

d)

32

5.

3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

a)

mn

b)

-mn

c)

2mn

d)

3mn

6.

‘a’ யிலிருந்து ‘– a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

a)

0

b)

2a

c)

-2a

d)

-a

7.

ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள்_______

a)

ஒத்த உறுப்புகள்

b)

மாறுபட்ட உறுப்புகள்

c)

எல்லா உறுப்புகள்

d)

எதுவுமில்லை

8.

3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

a)

n

b)

2n

c)

3n

d)

4n

9.

y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

a)

0

b)

-1

c)

1

d)

-2