Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

basic maths for 9th

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ராமுவிடம் 15 கோலிகள் இருந்தன, அதில் 6 கோலிகள் உடைந்துவிட்டால் மீதம் அவனிடம் எத்தனை கோலிகள் இருக்கும்.

(a)  

2.

மிகப்பெரிய மூன்றிலக்க எண் = (a)  

3.

7 என்பதன் வர்க்க எண் (a)  

4.

5 மற்றும் 9 இன் மீ.பெ.கா (a)  

5.

2+30×26×0 = (a)   .

6.

15 + (–7) = (a)  

7.

(-12) ÷(-3) (a)  

8.

0.25 என்பதன் விகிதமுறு வடிவம் (a)  

9.

 25+85=?\frac{2}{5}+\frac{8}{5}=?  



(a)  

10.

 2÷12=?2\div\frac{1}{2}=?  

(a)