Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புள்ளியியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதல் 10 இயல் எண்களின் சராசரி _______

a)

4.5

b)

5.5

c)

6.5

d)

7.5

2.

2, 9, 5, 4, 4, 8, 10 ஆகிய மதிப்பெண்களின் சராசரியானது _______

a)

6

b)

7

c)

8

d)

9

3.

15 புத்தகங்களின் சராசரி விற்பனை விலை 235 எனில், மொத்த விற்பனை விலை

____________ ஆகும்.

a)

3523

b)

3524

c)

3525

d)

3526

4.

முதல் 15 இரட்டை எண்களின் சராசரி (a)  

5.

தரவுகள் 12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி 18 எனில், x இன் மதிப்பைக் காண்க.

a)

14

b)

15

c)

16

d)

17

6.

ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு,

மஞ்சள், வெள்ளை, பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு கூறுக

a)

நீலம்

b)

பச்சை

c)

வெள்ளை

d)

மஞ்சள்

7.

3, 6, 9, 12, 15 பின்வரும் தரவுகளின் முகடு ____________ ஆகும்

a)

1

b)

2

c)

3

d)

முகடு இல்லை

8.

தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு

(a)  

9.

முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு

a)

5

b)

6

c)

7

d)

8

10.

a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால், ‘a’ இன் மதிப்பு காண்க

a)

2

b)

3

c)

4

d)

5