Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th-Geometry-T1(pg.no89-98-107)

Total questions: 12

Worksheet time: 3hrs 0mins

Name
Class
Date
1.

ஒரு நேர்கோணத்தின் அளவானது______

a)

180°

b)

90°

c)

100°

d)

45°

2.

128° அளவுடைய கோணம் ______கோணம் என அழைக்கப்படும்

a)

நேர்கோணம்

b)

செங்கோணம்

c)

குறுங்கோணம்

d)

விரிகோணம்

3.

செவ்வக வடிவ காகிதத்தின் மூலையில் அமையும் கோணம்______

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

நேர்கோணம்

d)

விரிகோணம்

4.

ஒரு நேர்கோணமானது இரு சம பகுதிகளாக பிரிக்கப்படும் போது நமக்கு கிடைப்பது இரு_____

a)

செங்கோணங்கள்

b)

விரிகோணங்கள்

c)

குறுங்கோணங்கள்

d)

பின் வளைகோணங்கள்

5.

0° அளவுடைய கோணம்______ என அழைக்கப்படும்

a)

செங்கோணம்

b)

விரிகோணம்

c)

குறுங்கோணம்

d)

பூஜ்ய கோணம்

6.

<BOC ன் மதிப்பு_____

a)

90°

b)

180°

c)

80°

d)

100°

7.

குத்தெதிர் கோணங்கள் என்பவை______

a)

அளவில் சமமற்றவை

b)

நிரப்பு கோணங்கள்

c)

மிகை நிரப்புங்கள்

d)

அளவில் சமமானவை

8.

கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் <1 மற்றும் <2 ஆகியவை_____

a)

குத்தெதிர் கோணங்கள்

b)

அடுத்தடுத்த கோணங்கள்

c)

நேரிய கோண இணைகள்

d)

மிகை நிரப்பு கோணங்கள்

9.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு________ ஆகும்

a)

இணை கோடுகள்

b)

குறுக்குவெட்டி

c)

இணையில்லா கோடுகள்

d)

வெட்டும் கோடுகள்

10.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை

a)

ஒன்றுவிட்ட வெளி கோணங்கள்

b)

ஒத்த கோணங்கள்

c)

ஒன்றுவிட்ட உட்கணங்கள்

d)

குத்த எதிர்கோணங்கள்

11.

இணை கோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

a)

ஒத்த கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள்

b)

ஒன்றுவிட்ட உட்கணங்கள் மிகை நிரப்பிகள்

c)

ஒன்றுவிட்ட வெளி கோணங்கள் மிகை நிரப்பிகள்

d)

குறுக்கு வெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள்

12.

படத்தில் x இன் மதிப்பு என்ன?

a)

43°

b)

44°

c)

132°

d)

134°