Worksheetsதரவைக் கையாளுதல்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
20, 20, 25,20,30,35
கொடுக்கப்பட்ட எண்களின் முகடு எண் யாது?
(a)
2.
5,20,10,25,30
கொடுக்கப்பட்ட எண்களின் விச்சகத்தைக் கணக்கிடுக.
a)
25
b)
20
c)
10
d)
5
3.
5,6,7,8,9
கொடுக்கப்பட்ட எண்ணின் நடுவெண் யாது?
a)
6
b)
5
c)
7
d)
8
4.
20,40,60,80,100
கொடுக்கப்ட்ட தரவைக் கொண்டு சராசரியைக் கணக்கிடுக.
(a)
5.
3புத்தகங்களின் மொத்த விலை RM60.90.ஒரு புத்தகத்தின் சராசரி விலையைக் கணக்கிடுக.
a)
RM21.30
b)
RM182.70
c)
RM20.30
d)
RM 60.90
6.
இரண்டு எண்களின் சராசரி 120. அந்த இரண்டு எண்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
a)
120
b)
240
c)
60
d)
180
100 %
