Font size
WorksheetsMoney
Total questions: 10
Worksheet time: 11mins
இந்நாட்டின் நாணயம் என்ன?
பாட்
ரிங்கிட்
பேசோ
சிங்கப்பூர் டாலர்
'கியாட்' எந்த நாட்டின் நாணயம்?
ஜப்பான்
மியன்மார்
தாய்லாந்து
வியாட்நாம்
எது சரியான இணை?
இந்தியா - ரூப்பியா
புரூணை - பாட்
லாவோஸ் - கிப்
கப்போடியா - டோங்
எந்த நாடுகளின் நாணயம் டாலர்?
புரூணை
ஹங்கோங்
இங்கிலாந்து
சிங்கப்பூர்
அனைத்தும் சரி, ஒன்றைத் தவிர...
வியாட்நாம் - டோங்
கம்போடியா - ரியால்
பிலிப்பைன்ஸ் - பேசோ
ஜப்பான் - ரூபாய்
எந்த நாட்டின் நாணயம்?
ஜப்பான்
மலேசியா
கம்போடியா
இந்தோனேசியா
எது பிலிப்பைன்ஸ் நாட்டின் பேசோ நாணயம்?
எந்த இரு நாடுகளின் நாணயம் ரூபாய்?
இந்தியா
தாய்லாந்து
ஸ்ரீ லங்கா
இந்தோனேசியா
ஒரு மிதிவண்டியின் அடக்க விலை RM200. கடை வியாபாரி 15% லாபத்திற்கு விற்றார் என்றால் அம்மிதிவண்டியின் விற்கும் விலையைக் கணக்கிடுக.
RM30
RM215
RM230
RM250
ஒரு மடிக்கணினியின் அடக்க விலை RM2500. திரு.மகிழன் அம்மடிக்கணினியை RM3000க்கு விற்றார். அவருக்குக் கிடைத்த இலாபத்தைக் கணக்கிடுக.
10%
15%
20%
25%
