Font size
Worksheets8. செய்யுள் - ஒன்றே குலம்
Total questions: 11
Worksheet time: 55secs
ஒன்றே குலம் என்னும் கவிதைப்பாடல் அமைந்த நூல் ________.
அ) திருக்குறள்
ஆ) திருமந்திரம்
இ) திருப்பாவை
ஈ) திருவெம்பாவை
'தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல் _______.
அ) திருக்குறள்
ஆ) திருமந்திரம்
இ) திருப்பாவை
ஈ) திருவெம்பாவை
' ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் _______.
அ) பட்டினத்தார்
ஆ) திருமூலர்
இ) வள்ளலார்
ஈ) திருவள்ளுவர்
திருமூலர் _______ நாயன்மார்களில் ஒருவர்.
அ) 63
ஆ) 18
இ) 96
ஈ) 12
திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் ________ திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
அ) எட்டாம்
ஆ) ஒன்பதாம்
இ) பத்தாம்
ஈ) பதினொன்றாம்
எமன் என்னும் பொருள் தரும் சொல் ________.
அ) சித்தம்
ஆ) நம்பர்
இ) நமன்
ஈ) கோயில்
நம்பர் என்னும் சொல்லின் பொருள் _________.
அ) எமன்
ஆ) உள்ளம்
இ) அடியார்
ஈ) சித்தம்
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ________ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை
ஆ) அறனை
இ) நமனை
ஈ) பலனை
ஒன்றே ______ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.
அ) குளம்
ஆ) குலம்
இ) குணம்
ஈ) குடம்
'நமனில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) நம் + இல்லை
ஆ) நமது + இல்லை
இ) நமன் + நில்லை
ஈ) நமன் + இல்லை
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________.
அ) நம்பரங்கு
ஆ) நம்மார்க்கு
இ) நம்பர்க்கங்கு
ஈ) நம்பங்கு
