Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும்.________கண்டு அஞ்சமாட்டார்கள்
a)
புலனை
b)
அதனை
c)
நமனை
d)
பலனை
2.
ஒன்றே என்று கருதி வாழ்வதே மனித பண்பாகும்.
a)
குளம்
b)
குலம்
c)
குணம்
3.
ஒன்றே குலம் பாடலின் ஆசிரியர் யார்?
a)
திருமூலர்
b)
வள்ளுவர்
c)
பரணர்
4.
,ஞானியர்சிறந்த கருத்துக்களை மக்களிடம்
a)
பகர்ந்தனர்
b)
சிறந்தனர்
c)
நுகர்ந்த னர்
5.
மெய்ஞான ஒளி பாடலின் ஆசிரியர் யார்
a)
திருமூலர்
b)
குணங்குடி மஸ்தான் சாஹிப்
c)
திருவள்ளுவர்
6.
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது
a)
மழை
b)
கதிரவன்
c)
வானம்
7.
அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர்
a)
ஒரு பைசா தமிழன்
b)
காலணாதமிழன்
c)
அரையணா தமிழன்
8.
அசை எத்தனை வகைப்படும்
a)
இரண்டு
b)
மூன்று
c)
ஒன்று
9.
திருக்குறளில் உள்ள திருக்குறள் மொத்தம் எத்தனை?
a)
1330
b)
1230
c)
1200
10.
கல்வியோடு _________கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து
a)
சிலம்பமும்
b)
கணிப்பொறியும்
c)
கைத்தொழிலும்
Reset
