wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வருமுன் காப்போம் - வகுப்பு 8

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வருமுன் காப்போம் - என்ற பாடலின் ஆசிரியர் -------

a)

பாரதியார்

b)

தேசிக விநாயகனார்

c)

பாரதிதாசனார்

2.

வையம் - என்பதன் பொருள் ---------

a)

அளவு

b)

நன்கு

c)

உலகம்

3.

நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை நல்ல உணவு, உடற்பயிற்சி & ----------

a)

உடல் தூய்மை

b)

உடல்நலம் கெடுதல்

c)

உடல் துர்நாற்றம்

4.

கவிமணி - எனப் போற்றப்படுபவர் ----------

a)

பட்டுக்கோட்டையார்

b)

கலியாண சுந்தரனார்

c)

தேசிக விநாயகனார்

5.

காலையும் மாலையும் -------- செய்ய வேண்டும்.

a)

நடைப்பயிற்சி

b)

தூங்குதல்

c)

உண்ணுதல்

6.

கவிமணி ------- ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

a)

37

b)

36

c)

35

7.

கவிமணி எழுதிய மொழிபெயர்ப்பு நூல் --------

a)

மலரும் மாலையும்

b)

ஆசியஜோதி

c)

உமர்கய்யாம் பாடல்கள்

8.

பேணுவையேல் - என்பதன் பொருள் -------

a)

பாதுகாத்தல்

b)

தடுமாற்றம்

c)

உலகம்