Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெயர்ச்சொல் வினைச்சொல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல் என்றால் என்ன?

a)

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்

b)

ஒன்றின் பெயரைக் குறிக்காத சொல்

c)

இரண்டின் பெயரைக் குறிக்கும் சொல்

d)

மூன்றும் அல்ல

2.

பாடினால், இசைவாணி பெயர்ச்சொல் எது

a)

பாடினாள்

b)

இசைவாணி

c)

இரண்டும்

3.

வினைச்சொல் என்றால் என்ன?

a)

ஒன்றன் பெயரைக் குறிப்பது

b)

ஒரு செயலைக் குறிப்பது

c)

எதையும் குறிக்காது

4.

பழமை + மொழி

a)

பழமொழி

b)

பன்மை மொழி

c)

பசுமை மொழி

5.

நன்மை+வலி

a)

நல்வழி

b)

நல்ல வழி

c)

நன்மை வழி

6.

பசிவந்திட----------------- போகும்

a)

பத்தும்

b)

நான்கு

c)

பணம்

7.

பொருளால் நம் வாழ்வு_---------------- பெறும்

a)

செல்வம்

b)

கடன்

c)

வளம்

8.

இம்மை இச்சொல்லின் பொருள்

a)

மறுபிறப்பு

b)

பிறப்பு

c)

இப்பிறப்பு

d)

முற்பிறப்பு

9.

களர் நிலத்திற்கு ஒப்பாவர் யார்?

a)

கல்வி கற்காதவன்

b)

கல்வி கற்றவன்

c)

இரண்டுமே

10.

ஒன்றுமில்லை பிரித்து எழுதுக

a)

ஒன்றும். + ‌‌ ‌‌இ‌ல்லை

b)

ஒன்றும் + மில்லை.

c)

ஒன்றும். + ‌‌இல்லை