Worksheetsகவிதைக் கூறுகள்
Total questions: 10
Worksheet time: 7mins
சீர்களின் முதலெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் ஓசையும் ஒன்றிவருவதை (a) என அழைப்போம்.
சீர்களின் முதல் எழுத்து ஓசையால் ஒன்றிவருவதை (a) என அழைப்போம்.
ஓசைப் பகுதிகள் ஒரே தாள அளவுக்குப் பொருந்த அமைவதே (a) ஆகும்.
சீர்களின் இறுதி அசை ஒன்றிவருவது ___________ குறிப்பிடுவோம்.
எதுகை
இயைபு
முரண்
உவமை அணி
ஒரு கவிதையில் முன்னர் வந்த சொல்லே திரும்பவரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்த் திரும்ப வரினும் அது _______________ஆகும்.
பின்வருநிலை அணி
தற்குறிப்பேற்ற அணி
உயர்வு நவிற்சி அணி
மடக்கு அணி
ஒன்றன் தன்மையை அப்படியே இயல்பாக அழகுபட நவில்வது ____________ ஆகும்
உயர்வு நவிற்சி அணி
தன்மை நவிற்சி அணி
தற்குறிப்பேற்ற அணி
திரிபு அணி
முரணான இரு பொருளுக்கிடையில் ஒருமைப்பாடு கற்பித்துக் கூறுவது.
திரிபு அணி
முரண் தொடை
மடக்கு அணி
முரண் அணி
ஓர் அடியில் வந்த சொல் அதே அடியிலோ அடுத்த அடியிலோ மீண்டும் வருவது (a) எனப்படும்
ஓர் அஃறிணைப் பொருளை உயர்திணையாக உருவகம் செய்து தன் குறிப்பினையும் கருத்தையும் அதன்மேல் ஏற்றிக் கூறுவதே ____________ஆகும்.
பின்வருநிலை அணி
தற்குறிப்பேற்ற அணி
திரிபு அணி
உருவக அணி
ஒத்ததை ஒப்பிட்டுக் கூறுவது_______ஆகும்
உவமை அணி
உருவக அணி
திரிபு அணி
முரண் அணி
