NEW
Font size
Worksheetstamil
Total questions: 12
Worksheet time: 4mins
சேய்மைசுட்டுக்குறிய எழுத்து ------- ஆகும்
அ
இ
உ
இதில் சேய்மைச்சுட்டு அல்லாதது எது
அவள்
இங்கே
அம்மாரம்
அங்கே
என் வீடு ----- உள்ளது
அங்கே
இவை
அந்த
அண்மைச்சுட்டு எழுத்து
இ
அ
உ
அண்மைச்சுட்டு எழுத்துகள் ------ உள்ளவற்றை குறிக்கும்
அருகில்
தொலைவில்
------ ஆகியவையும் அண்மைசுட்டு சொற்கள் ஆகும்
எது
இஃது
அவை
அந்தவீடு என்பது
அண்மை சுட்டு
சூட்டுத்திரிபு
சேய்மை சுட்டு
சுட்டெழுத்துகள் திரிந்து வரும்போது ---------- எனப்படும்
வினா எழுத்து
சுட்டுத்திரிபு
சுட்டெழுத்துகள்
எந்த எழுத்து சுட்டாக பயன்படுத்துவதில்லை
அ
இ
ஏ
உ
சுட்டெழுத்தை பிரித்தால் பொருள் தரும் - இது
அண்மை சுட்டு
புரச்சுட்டு
சேய்மை சுட்டு
சூட்டுத்திரிபு
------ , ------ என்னும் சுட்டெழுதுக்கள் ஒரு சொல்லின் புறத்தே நின்று குறிக்கும்
ஆ , இ
ஏ , உ
அ , இ
அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பதை சுட்டி காட்ட
------------- எழுது உதவுகிறது .
அ
இ
உ
எ
