NEW
Font size
Worksheetsகல்விச்செல்வம் பொருட்செல்வம்
Total questions: 10
Worksheet time: 2mins
களர் நிலத்திற்கு ஒப்பாவர் யார்
கல்வி கற்காத வர்
கல்வி கற்றவர்
கல்வி பணம் உடையவர்
பணம் உடையவர்
கள்வர் கவர்ந்து செல்ல கூடியது
கல்விச் செல்வம்
கல்வியில்லாத செல்வம்
பொருட்செல்வம்
மற்றவை
நன்மை தீமைகளை பகுத்தறிந்து கூறுவது
செல்வம்
கல்வி
பணம்
கல்வியும் பொருளும்
பொருளால் நம் வாழ்வில் என்ன பெரும்
செல்வம் பெருகும்
பணம் வரும்
வளம் பெறும்
கல்வி பெறும்
பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன
கல்விச் செல்வம்
பொருட்செல்வம்
கல்விச்செல்வம் பொருட்செல்வம்
பணம் பத்தும் செய்யும்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனக் கூறியவர்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பாரதியார்
அவ்வையார்
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்
மறுபிறப்பு
பிறப்பு
முற்பிறப்பு
இப்பிறப்பு
சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுவர்
கல்வி கற்றவர்
கல்வி கற்காதவன்
பணம் உள்ளவன்
ஏதும் இல்லாதவன்
பணம் என்றால் எது வாயைத் திறக்கும்
பொருள்
செல்வம்
பிணம்
பணம்
இளமையில் கல்வி சிலையில் எது?
பணம்
சொல்
எழுத்து
வாக்கியம்
