NEW
Font size
Worksheetsஎளிய கணிதம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
5×4 என்பது
5+5
5+5+5
5+5+5+5
4+4+4+4
கண்ணன் ஒரு பேனா வீதம் ரூ 4 க்கு 5 பேனாக்கள் வாங்கினான் அவன் கடைக்காரருக்கு கொடுக்க வேண்டிய பணம் எவ்வளவு?
₹9
₹20
₹15
₹45
ராமு 4 ஐந்து ரூபாய் நாணயங்களும் 3 பத்துரூபாய் நாணயங்களும் வைத்துள்ளான் அவனிடம் உள்ள மொத்த பணம் எவ்வளவு?
43 ரூபாய்
34 ரூபாய்
40 ரூபாய்
50 ரூபாய்
சதீஷ் ஒரு மாதத்தில் ரூ. 50 சேமிக்கிறான் எனில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு சேமிப்பான்?
ரூ500
ரூ400
ரூ300
ரூ600
7,2,3,5 ஆகிய எண்களை ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்படும் மிகப்பெரிய ஈரீலக்க எண் மற்றும் மிகச்சிறிய ஓரிலக்க எண் ஆகியவற்றில் பெருக்கற்பலன் என்ன?
140
150
44
77
____ × 1000= 30000
100
3
30
300
12 × 75 = 75 × _____
12
75
1275
7521
25 × 5 × 100 × 0 = ___________
12500
30000
0
125000
ஒரு வாளியில் 2/6 பாகம் நீரால் நிரப்ப பட்டாள் மீதமுள்ள பாகம் எவ்வளவு?
1/6
2/6
4/6
8/6
X என்ற ஆங்கில எழுத்தில் உள்ள கோடுகளின் அமைப்பு?
இணைகோடுகள்
செங்குத்துக்கோடுகள்
வெட்டுக்கோடுகள்
இவற்றில் ஏதுமில்லை
