NEW
Font size
S
M
L
XL
WorksheetsVIII Tha-Qiz19i
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
திணை என்பது ______ ஆகும்.
a)
பாகம்
b)
பிரிவு
c)
பரிவு
2.
விலங்கு என்பது ___________ திணை.
a)
உயர்திணை
b)
அஃறிணை
c)
குறிஞ்சித்திணை
3.
அம்மா - எவ்வகைத் திணை
a)
உயர்திணை
b)
அஃறிணை
c)
முல்லைத்திணை
4.
பால் எத்தனை வகைப்படும்?
a)
3
b)
4
c)
5
5.
மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு
சீக்கிரமாக வருகை தந்தனர். - எவ்வகை பால் பயின்று வந்துள்ளது
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
6.
மயில் நடனம் ஆடியது. இவற்றில் ஆடியது என்பது ———- பால்
a)
ஒன்றன்பால்
b)
பலவின்பால்
c)
பலர்பால்
7.
ஆடுகள் மந்தையில் மேய்தன என்பது _______ பால்.
a)
ஒன்றன் பால்
b)
பலவின் பால்
c)
பலர் பால்
8.
நிறைய பொருட்கள் உள்ளதை ______ எண் என்போம்.
a)
எண்ணிக்கை
b)
ஒருமை
c)
பன்மை
9.
தன்மை என்பது யாரைக் குறிக்கும்.
a)
நான்
b)
நீ
c)
அவர்கள்
10.
இல்லாத ஒருவரைக் குறிப்பிடுவது?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
Reset
