wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VIII Tha-Qiz21i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கதை எழுதும் போது _______ யிட வேண்டும்.

a)

தலைப்பு

b)

காப்பு

c)

துவர்ப்பு

2.

கதையில் வெவ்வேறு நிகழ்வை எழுதாமல் எப்படி எழுத வேண்டும்?

a)

குறிப்பாக

b)

தொடர்ச்சியாக

c)

கருத்தாக

3.

எத்தனை நிகழ்வுகளைக் கொண்டு கதை எழுதலாம்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

4.

கதை எழுத கற்பனை ஆற்றலைத் தவிர வேற எந்த ஆற்றல் தேவை

a)

படிக்கும் ஆற்றல்

b)

எழுதும் ஆற்றல்

c)

வாசிக்கும் ஆற்றல்

5.

கதை படிப்பவருக்கு _____ தெரிவிக்குமாறு எழுத வேண்டும்?

a)

ஆர்வம்

b)

விளக்கம்

c)

பொருள்

6.

சிறுகதை என்பது ______ வடிவம்

a)

இலக்கணம்

b)

இலக்கியம்

c)

இயல்பு

7.

சிறுகதை எந்தச் சொல்லின் மொழிப்பெயர்ப்பு

a)

ஆங்கிலம்

b)

இலத்தீன்

c)

கிரீக்

8.

சிறுகதை என்பது கதை முடிப்பில் உள்ள _______ கதை

a)

பெரிய

b)

சிறிய

c)

பல

9.

சிறுகதையை எழுதும் போது _________ கருத்தைக் கொண்டு எழுத வேண்டும்.

a)

திரண்டக் கருத்து

b)

மையக்கருத்து

c)

நீண்டக்கருத்து

10.

சிறுகதை என்பது ________ பெயரைக் கொண்டது.

a)

பொதுப்பெயர்

b)

காரணப்பெயர்

c)

தனிப்பெயர்