NEW
Font size
Worksheetsதமிழர் மருத்துவம்
Total questions: 10
Worksheet time: 2mins
மருந்தென --------------யாக்கைக்கு அருந்தியது அற்றது --------------------உணின் .
வேண்டுமாம்,போற்றி
இல்லையாம்,தூற்றி
வேண்டாவாம் ,போற்றி
ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் ?
4லிட்டர்
3லிட்டர்
2லிட்டர்
தூங்குவதற்கான கால அளவு
8மணிநேரம்
7மணிநேரம்
5மணிநேரம்
நோய்கள் பெருகக் காரணம்
குடும்பம்
மன அழுத்தம்
உடல் உறுதி
தனித்துவமான பார்வையைக் கொண்டது
தமிழர் மருத்துவம்
இந்திய மருத்துவம்
ஆங்கில மருத்துவம்
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ---------------- பயன்படுத்தினர் .
தாவரங்களை
விலங்குகளை
மருந்துகளை
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று .
தலைவலி
காய்ச்சல்
இரத்தக்கொதிப்பு
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது -------------------நீட்சியாகவே உள்ளது .
மருந்தின்
உணவின்
வாழ்வின்
தமிழர் மருத்துவத்தில் மருந்தாக பயன்படுபவை -------------------.
தாவரங்கள் ,சூரணம்,
உலோகங்கள்,பாஷாணங்கள் ,
மேலுள்ள அனைத்தும்
சமயலறையில் செலவிடும் நேரம் -----------------செலவிடும் நேரமாகும் .
சுவைக்காக
நல்வாழ்வுக்காக
சிக்கனத்திற்காக
