Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
வெங்கரி என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
வெம்+கரி
b)
வெம்மை+கரி
c)
வெண்+கரி
2.
படை வேழம் பாடலின் ஆசிரியர்
a)
கபிலர்
b)
செயங்கொண்டார்
c)
திருவள்ளுவர்
3.
தூறு என்பதன் பொருள்
a)
யானை
b)
புதர்
c)
தமிழர்
4.
முழை என்பதன் பொருள்
a)
யானை
b)
நெருங்குதல்
c)
மலைக்குகை
5.
சிங்கம். யில் வாழும்
a)
மாயை
b)
முழை
c)
ஊழி
6.
விடுதலை திருநாள் பாடலின் ஆசிரியர்
a)
ஒட்டக்கூத்தர்
b)
மீரா
c)
மேத்தா
7.
சபதம் என்பதன் சரியான பொருள்
a)
உலகம்
b)
சூளுரை
c)
விரும்பி
8.
எம்ஜிஆர். என்னும் ஊரில் கல்வி பயின்றார்
a)
கண்டி
b)
கும்பகோணம்
c)
சென்னை
9.
ஒன்றே குலம் பாடலின் ஆசிரியர்
a)
பரணர்
b)
திருமூலர்
c)
ஒளவையார்
10.
ஆண்மையின் கூர்மை
a)
வறியவருக்கு உதவுதல்
b)
பகைவருக்கு உதவுதல்
c)
நண்பனுக்கு உதவுதல்
Reset
