wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் -புணர்ச்சி

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

புணர்ச்சி என்பதன் பொருள்

a)

சேர்தால்

b)

சேர்தல்

c)

பிரிதல்

d)

பகுத்தல்

2.

புணர்ச்சி எத்தனை வகைப்படும்

a)

மூன்று

b)

ஐந்து

c)

இரண்டு

d)

ஆறு

3.

சான்று தருக - இயல்பு புணர்ச்சி

a)

கற்கண்டு

b)

வாழைப்பழம்

c)

பொன்வளையல்

d)

மரவேர்

4.

நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றம் இன்றி வருவது

a)

விகாரப்புணர்ச்சி

b)

திரிதல் விகாரப்புணர்ச்சி

c)

இயல்பு புணர்ச்சி

d)

கெடுதல் விகரப்புணர்ச்சி

5.

கூறியவாறு செய்க -பல்+பொடி (சேர்த்து எழுதுக)

a)

பல்பொடி

b)

பிறப்பொடி

c)

பள்பொடி

d)

பற்பொடி

6.

விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்

a)

இரண்டு

b)

ஏழு

c)

மூன்று

d)

நான்கு

7.

மட்பாண்டம் -இச்சொல்லுக்குரிய புணர்ச்சி

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

கெடுதல்

d)

திரிதல்

8.

பாலாடை - பிரித்து எழுதுக .

a)

பால் +அடை

b)

பல் +ஆடை

c)

ப +ஆடை

d)

பால் +ஆடை

9.

வருமொழியின் முதல் எழுத்து மெய்யாக இருந்தால் அது எவ்வகை புணர்ச்சி

a)

உயிர் முதல் புணர்ச்சி

b)

மெய்யீற்றுப் புணர்ச்சி

c)

மெய்முதல் புணர்ச்சி

d)

உயிரீற்றுப் புணர்ச்சி

10.

நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது ------------------- ஆகும் .

a)

உயிரீற்றுப் புணர்ச்சி

b)

மெய்யீற்றுப் புணர்ச்சி

c)

அசை

d)

வருமொழி