NEW
Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Total questions: 9
Worksheet time: 5mins
ஏன் பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மைகள் மிகவும் அவசியம்?
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
ஏன் ஒரு பொட்டணமாக்கலில் அதற்கேற்ற முக்கியத் தகவல்கள் இருக்க வேண்டும்?
பயனீட்டாளர்கள் அப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களை அறிந்து கொள்ள முடியும்.
அப்பொருளை அதிக விலையில் விற்பனை செய்ய உதவும்
எத்தனை பேர் அப்பொருளை வாங்கினார்கள் என்பதை கண்டறிய.
படத்திற்கு ஏற்ற சரியான பொட்டணமாக்கலைத் தெரிவு செய்க
காகிதம்
நெகிழி புட்டி
நெகிழி பை
இவற்றுள் எவை பொட்டணமாக்கலில் இருக்கா வேண்டிய சிறந்த கூறுகள்.
I, II, மற்றும் III
I, II, மற்றும் IV
I, III, மற்றும் IV
II, III, மற்றும் IV
கீழ்க்காணும் படம் உணவு பொட்டணமாக்கல் ஒன்றினைக் காட்டுகிறது. படத்திற்கு ஏற்ற பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மைகளைத் தெரிவு செய்க
இயற்கைசார் நட்பு பாராட்டுதல்
சுலபமாக கையாளலாம்
எச்சரிக்கைக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்
உணவு வகைப் பொருள்களுக்கேற்ற பொட்டணமாக்கல் சரியான முறையில் இல்லை என்றால் என்ன நடக்கும்?
அப்பொருளை மலிவான விலையில் வாங்கலாம்
அப்பொருள் தரமாக இருக்கும்
அப்பொருளை நீண்ட நாள் பயன்படுத்த இயலாது
ஏன் இந்த பொட்டணமாக்கல் மாற்றம் செய்யபட்டுள்ளது?
பயனீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காமை
விலை அதிகம்
பயனீட்டாளர்கள் சுலபமாக கையாளலாம்
உணவு வடிவமைப்பின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஏதாவது உணவு வகையை உருவாக்குவது, வடிவமைப்பது, அலங்கரிப்பது, படைப்பது ஆகும்.
உணவு வகையின் உருவரையை உருவாக்குவது ஆகும்.
உணவு வகையை உருவாக்கும் போது தூய்மையான ஆடை மற்றும் தலையில் தொப்பியும் அணிந்திருத்தல் அவசியமாகும்.
இவற்றுள் எவை சிறந்த பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மைகள்?
தயார் செய்ய அதிக செலவு
பொருளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
பொருள்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்காமை
