Worksheets11.09.2020 Tamil Grade 8
Total questions: 10
Worksheet time: 5mins
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ...................
அ) தொடர்
ஆ)மொழி
இ) பழமொழி
ஈ) வழக்கு
நித்தம். நித்தம் என்ற சொல்லின் பொருள் ..............................
அ) நிதம்
ஆ) கணம்
இ) நாள்தோறும்
ஈ) நன்கு
வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர் ...................................
அ) கவிமணி
ஆ) பாரதி
இ) தாராபாரதி
ஈ) சோமு
நலமெல்லாம் எனும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ..............
அ)நலம் + எல்லாம்
அ)நலன் + எல்லாம்
இ)நலம் + எலாம்
ஈ)நலன் + எலாம்
இடம் +எங்கும் என்பதைச் சேர்த்தெழுதத் கிடைக்கும் சொல்.........
அ) இடமெங்கும்
ஆ )இடவெங்கும்
இ)இடம்எங்கும்
ஈ )இடம்மெங்கும்
.மலரும் மாலையும் என்னும் நூலில் இருந்து தரப்பட்ட பாடல் ........
அ)குயில்பாட்டு
ஆ)கண்ணன்பாட்டு
இ )வருமுன்காப்போம்
ஈ )நோயும் மருந்தும்
கவிமணி தேசியவிநாயகனார் குமரி மாவட்டம் .................. ஊரில் பிறந்தார்.
அ )தேரூர்
ஆ ) கரூர்
இ ) புதூர்
ஈ )பேரூர்
பேணுவையேல் என்ற சொல்லின் பொருள் ..........
அ )பாதுகாத்தால்
ஆ )தடுமாற்றம்
இ )நாள்தோறும்
ஈ )மாற்றம்
.வையம் என்ற சொல்லின் பொருள் ..........
அ )சூரியன்
ஆ )உலகம்
இ )சந்திரன்
ஈ )விண்மீன்
.............. குடித்தாலும் குளித்தபிறகே குடி.
அ)கூழை
ஆ)பாலை
இ )நீரை
ஈ )தேனை
