wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர்தல் (கதை)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இச்சிறுகதையின் கருப்பொருள் யாது?

a)

அண்டை அயலார்

b)

திருமணம்

c)

கொண்டாட்டம்

d)

புரிந்துணர்வு

2.

காமாட்சியின் பண்புநலன்களில் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

சுயநலம் கொண்டவள்

b)

தன் செயலுக்காக வருந்துபவள்

c)

சிக்கலுக்குத் தீர்வுக் காணுவதில் சிறந்தவள்

d)

ஒருவரைச் சரியாக எடைபோடுபவள்

3.

'குற்றப்பத்திரிக்கை' எனும் சொற்றொடரின் சூழலுக்கேற்ற பொருளைத் தருக.

a)

குற்றச்சாட்டு

b)

பாராட்டு

c)

புகழ்ச்சி

d)

ஏசுதல்

4.

காமாட்சியின் புலம்பலுக்குக் காரணம் யாது?

a)

தன் வீட்டு நிகழ்ச்சியில் தடை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால்

b)

தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் டானின் அப்பா இறந்துவிட்டதால்

c)

தன் வீட்டு நிகழ்ச்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதால்

d)

தன் வீட்டுக்கு வரும் பாதையை அடைத்து விடுவார்கள் என்ற பயத்தால்

5.

காமாட்சியின் வீட்டில் நடக்கவிருக்கும் மங்கள நிகழ்வு யாது?

a)

மகனின் திருமணம்

b)

பந்தக்கால் நடுவது

c)

தீபாவளி கொண்டாட்டம்

d)

மகளின் திருமணம்

6.

டான் காமாட்சியின் _______________.

a)

உறவினர்

b)

அண்டை அயலார்

c)

தன் கணவரின் நண்பர்

d)

எதிரி

7.

டான் எப்படிப்பட்டவர் ? ( 3 பண்புநலன்கள்)

a)

புரிந்துணர்வு மிக்கவர்

b)

காமாட்சியின் குடும்ப நலனில் அக்கறை உள்ளவர்.

c)

சுயநலத்துடன் செயல்படுபவர்

d)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.

8.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

டானின் அப்பா இறந்துவிட்டதால் தன் தம்பியின் வீட்டிற்கு அவரின் உடலை எடுத்து செல்கிறார்.

b)

காமாட்சியின் வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக டான் உடல் நலம் குன்றிய தன் தந்தையைத் தன் தம்பி வீட்டிற்கு அழைத்து செல்கிறார்

c)

காமாட்சி தன் வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வில் தடை ஏற்படக்கூடாது என்பதற்காக டானை உடல் நலம் குன்றிய அவர் தந்தையை அவர் தம்பி வீட்டிற்கு அழைத்து செல்லும்படிக் கூறுகிறார்.

9.

இக்கதையின் இறுதியில் காமாட்சி அழுதற்கான காரணம் யாது ?

a)

டானின் அப்பா இறந்த செய்தியைக் கேட்டவுடன்

b)

டான் தன் அப்பாவைத் தன் தம்பி வீட்டிற்கு அழைத்து சென்றதால்

c)

டானைப் பற்றி தான் தவறுதலாக எண்ணியதால்

d)

டான் தன் வீட்டில் நடைபெறும் நிகழ்விற்குப் பரிசு வழங்கியதால்

10.

காமாட்சியின் வீட்டில் நடைபெறவிருக்கும் நிகழ்வு எந்தவித ______________யின்றி நடைபெரும் என்று நான் எண்ணுகிறேன். நிறைவுச் செய்க.

a)

ஏற்ற தாழ்வு

b)

தங்கு தடை

c)

பேரும் புகழும்

d)

ஈவிரக்க