WorksheetsTamil ZHPS
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கந்தன் நேற்று தன் அப்பாவுடன் கோயிலுக்கு ____________.
a)
செல்வான்
b)
சென்றான்
c)
செல்கிறான்
2.
கமல் நாளை தன் நண்பர்களுடன் திடலில் ________________ .
a)
விளையாடினான்
b)
விளையாடுவான்
c)
விளையாடுகின்றான்
3.
சென்ற வாரம் ஆசிரியர் வகுப்பு தேர்வு _______________.
a)
வைப்பார்
b)
வைத்தார்
c)
வைக்கிறார்
4.
இன்று ரவி பள்ளிக்குத் தாமதமாக ________________.
a)
வருகிறான்
b)
வந்தான்
c)
வருவான்
5.
நாளை தேவாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நான் என் குடும்பத்தினருடன் __________________.
a)
சென்றேன்
b)
செல்வேன்
c)
சென்று கொண்டிருக்கிறேன்
100 %
