wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 4 - செய்யுள்_சிலப்பதிகாரம் (கற்புத் தெய்வம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இளங்கொடி

a)

அழகிய பாதங்கள்

b)

இளமையான பூங்கொடி

c)

இளங்கோவடிகள்

d)

பெண்

2.

நங்கைதன்

a)

இப்பெண் தன்னுடைய

b)

கோவலன் தன்னுடைய

c)

முக்கியம் வாய்ந்த

3.

வண்ண சீரடி

a)

பெண் தெய்வம்

b)

வர்ணங்கள் நிறைந்த பாதம்

c)

அழகிய சிறிய அடிகள்

4.

மண்மகள் அறிந்திலள்

a)

நிலமகளும் அறிந்திருந்தாள்

b)

மண்ணைப் போன்ற பெண்

c)

நிலமகளும் அறிந்திருக்கவில்லை

5.

கடுங்கதிர் வெம்மையில்

a)

கடுமையான வெயிலில்

b)

கடுமையான மழையில்

c)

கடுமையான புயலில்

6.

காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி

a)

தன் கணவன் பொருட்டு நடுங்கத்தக்க குளிரால் வாடி

b)

தன் கணவன் பொருட்டு நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து

c)

தன் கணவன் பொருட்டு நடுங்கத்தக்க மகிழ்ச்சியை அடைந்து

7.

இந்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்

a)

கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொள்ளாத  இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை.

b)

கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை.

8.

நாப்புலர வாடித்,

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி

a)

நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் இன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்

b)

கண்கள் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்

c)

நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்

9.

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

கம்பர்

c)

கவுந்தியடிகள்

d)

கண்ணகி

10.

என்னொடு போந்த

a)

இப்பெண் தன்னுடைய

b)

என்னுடன் உண்டவள்

c)

என்னுடன் வந்திருப்பவள்

d)

விளங்கும் பெண்