wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 03, 04 IQ

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

01) உருவில் உள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை யாது?

a)

14

b)

16

c)

32

d)

40

2.

02) இன்று ஞாயிற்றுக்கிழமை எனின் நாளை மறுதினம் என்ன கிழமை?

a)

திங்கள்

b)

செவ்வாய்

c)

புதன்

d)

சனி

3.

03) 1234, 2345, 3456, ........ இடைவெளிக்கு பொருத்தமான எண் யாது ?

a)

4567

b)

7890

c)

4576

d)

7654

4.

04) இரு பகுதிகளிலும் சமனற்று இருக்கும் விடையை தெரிவு செய்க

a)

3445678 - 3445678

b)

NMWAY - NMWAY

c)

2359086 - 2359068

d)

LOE3458 - LOE3458

5.

05) உருவை பூர்த்தி செய்க

a)
b)
c)
d)

None of the Above

6.

06) வித்தியாசமான உருவை தெரிவு செய்க

a)
b)
c)
d)

None of the Above

7.

07) இடைவெளிக்கு பொருத்தமான விடை என்ன?

a)

8

b)

21

c)

5

d)

7

8.

08) இடைவெளிக்கு பொருத்தமான விடை என்ன?

a)

60

b)

80

c)

45

d)

None of the above

9.

09) ஆதிராவும் அவளது நண்பர்களும் அமாவாசை தினத்தில் நிலவின் வெளிச்சத்தில் விளையாடினார்கள். இக்கூற்று பிழையானது. ஏன் இது பிழை?

a)

A.நிலவு வெளிச்சம் தராது.

b)

B.அமாவாசை தினத்தில் நிலவு வராது

c)

C.சிறுவர்களால் விளையாட முடியாது.

d)

None of the above

10.

10) பப்படம் என்பதை 40489 என்று எழுதினால் படம் என்பதை இலக்கத்தில் எப்படி எழுதுவது?

a)

489

b)

089

c)

484

d)

584