Worksheetsஎச்சம்
Total questions: 10
Worksheet time: 5mins
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ______________ எனப்படும்.
முற்று
எச்சம்
முற்றெச்சம்
வினையெச்சம்
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் எது?
படித்து
எழுதி
வந்து
பார்த்த
எச்சம் ___________ காட்டும்.
நேரம்
திணை
காலம்
பால்
பெயரெச்சம் என்பது ______________.
வினையும் பெயரும்
பெயரும் வினையும்
பெயரும் பெயரும்
வினையும் வினையும்
தேடிய செல்வம்
எனும் சொல்லில் எச்சத்தின் விகுதி என்ன?
இ என்று முடிகிறது
அ என்று முடிகிறது
உ என்று முடிகிறது
ஐ என்று முடிகிறது
புலி தன் இரையைப் பதுங்கிப் _______________ பிடித்தது.
போட்டுப்
பிளந்து
பறந்து
பாய்ந்து
கீழ்க்காணும் சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?
கூடிய மக்கள்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
பெயரெச்சம்
வினையெச்சம்
கீழ்க்காணும் சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?
சீறிப் பாய்கிறது
பெயர்ச்சொல்
வினைச்சொல்
பெயரெச்சம்
வினையெச்சம்
கீழ்க்காணும் சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?
ஆராய்ந்த வழங்கறிஞர்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
பெயரெச்சம்
வினையெச்சம்
திருஞானசம்பந்தர் ____________ பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்து வருவதை ______________ பதறினார்.
தூக்கிய , சினந்து
சுமந்த , தேடி
ஏறிய , அறிந்து
தேடிய , ஓடி
