Worksheetsவகுப்பு 8 - பாடம் 29,30
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொழிலாளியைக் காப்போம் பாடலின் ஆசிரியர் யார்?
a)
பெருஞ்சித்திரனார்
b)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
கவிமணியின் சொந்த ஊர் எது?
a)
தஞ்சாவூர்
b)
திருச்சி
c)
திண்டுக்கல்
d)
கன்னியாகுமரி
3.
கவிமணி எழுதிய நூல்கள்
a)
திருக்குறள்
b)
திருப்பாவை
c)
ஆத்திச்சூடி
d)
மலரும் மாலையும், ஆசிய ஜோதி
4.
வயிற்றுக்குணவு பற்றாமல் அழுபவர்கள் யார்?
a)
வியாபாரிகள்
b)
விவசாயிகள்
c)
நடிகர்கள்
d)
பணக்காரர்கள்
5.
வாழ வேண்டுமெனில் என்ன வளர வேண்டும்?
a)
தென்னை
b)
தொழில்கள்
c)
பயிர்
d)
வயிறு
6.
தமிழன் என்றோர் இனமுண்டு" - பாடலின் ஆசிரியர் யார்?
a)
நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கனார்
b)
வைரமுத்து
c)
கண்ணதாசன்
d)
சுப்பிரமணிய பாரதி
7.
யாருடைய மொழி அமிழ்தம் போன்றது?
a)
ஆங்கிலேயர்கள்
b)
தமிழர்கள்
c)
ஐரோப்பியர்கள்
d)
சீனர்கள்
8.
இப்பாடலில் அமிர்தம் என்று குறிப்பிடப்படும் நூல் எது ?
a)
திருக்குறள்
b)
மணிமேகலை
c)
திருப்பாவை
d)
சிலப்பதிகாரம்
9.
பொறிகள் எத்தனை?
a)
7
b)
6
c)
5
d)
4
10.
தமிழன் ------------வல்லவன்.
a)
ஆடுவதில்
b)
பாடுவதில்
c)
விளையாடுவதில்
d)
கலைகளில்
100 %
