NEW
Font size
S
M
L
XL
Worksheetsநோயும் மருந்தும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சொல்லும் பொருளும் திரியோக மருந்து
a)
நற்காட்சி
b)
நீங்குபவை
c)
முன்று யோகமருந்து
d)
பிறக்கமாட்டார்
2.
நீலகேசி கூறும் நோயிகள்
a)
மூன்று
b)
நான்கு
c)
இரண்டு
d)
ஐந்து
3.
தாம்+இனி என்பதைப் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
a)
தாம்மினி
b)
தாமனி
c)
தாம்இனி
d)
தாமினி
4.
கடவுள் வாழ்த்து நீங்கலாகப் ------------------கொண்டது
a)
பத்துச்சருக்கங்களைக்
b)
துன்பம்
c)
இன்பம்
d)
விளையாட்டு
5.
நீலகேசி எத்தனைச் சுருக்கங்களைக் கொண்டது
a)
9
b)
10
c)
19
d)
20
6.
உடல் நலம் என்பது ---------------- இல்லாமல் வாழ்தல் ஆகும்
a)
அணி
b)
பணி
c)
பிணி
d)
மணி
7.
நீலகேசி காவியத்திர்கு வேறு பெயர்
a)
நீலகேசி
b)
துன்பம்
c)
ஒளிபொருந்திய
d)
நீலகேசி திரட்டு
8.
சொல்லும் பொருளும் ஓர்தல்
a)
நல்லறிவு
b)
துன்பம்
c)
பிரிவுகளாக
d)
நற்காட்சி
9.
சொல்லும் பொருளும் திறத்தன
a)
ஒளிபொருந்திய
b)
தன்மையுடையன
c)
பிறக்கமாட்டார்
d)
துன்பம்
10.
இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதத் கிடைப்பது
a)
இ+யுண்டார்
b)
இவ்+உண்டார்
c)
இவை+உண்டார்
d)
இவை+யுண்டார்
Reset
