wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ANNUAL EXAM -REVISION ( GRADE 8 )

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள்

a)

சிறுமழை

b)

பெருமழை

c)

எடை குறைந்த மழை

2.

பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பெற்று + எடுத்தோம்

b)

பெற்ற+ டுத்தோம்

c)

பெற்ற + எடுத்தோம்

3.

மாங்கனி நகரம் என அழைக்கப்படுவது

a)

திருச்சி

b)

நாமக்கல்

c)

சேலம்

4.

சேரர்களின் தலைநகரம்

a)

காஞ்சி

b)

வஞ்சி

c)

கொற்கை

5.

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது

a)

நெல்

b)

உப்பு

c)

மிளகு

6.

பின்னலாடை நகரமாக விளங்குவது

a)

ஈரோடு

b)

திருப்பூர்

c)

கோயம்பத்தூர்

7.

மரவேர் -எவ்வகை புணர்ச்சி

a)

இயல்பு புணர்ச்சி

b)

விகாரப் புணர்ச்சி

c)

தோன்றல் விகாரம்

8.

இளைய தோழனுக்கு -பாடலை எழுதியவர்

a)

வைரமுத்து

b)

பாரதியார்

c)

மேத்தா

9.

11. அடுத்தவர் வாழ்வைக் கண்டு ------- கொள்ளக் கூடாது.

a)

அழுக்காறு

b)

துன்பம்

c)

இன்பம்